டிடிவி தினகரனுக்கு நான் உறுதுணையாக இருப்பேன் - பிரபல முன்னணி நடிகர் அறிக்கை !

Bookmark and Share

டிடிவி தினகரனுக்கு நான் உறுதுணையாக இருப்பேன் - பிரபல முன்னணி நடிகர் அறிக்கை !

இன்று ஆர் கே நகரில் இடை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மிக துரிதமாக நடைபெற்றது. காலை முதலே குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக நின்ற டிடிவி தினகரன் முன்னிலை வகித்தார்.

கடைசி கட்ட எண்ணிக்கை மாலையில் நிறைவு பெற்றது. இதில் 89 ஆயிரம் வாக்குகளை பெற்று வெற்றிவாகை சூடினார். இந்நிலையில் பலதரப்பட்ட அரசியல் பிரமுகர், சினிமா நட்சத்திரங்களுடமிருந்து வாழ்த்துக்கள் வந்தவண்ணம் உள்ளன.

நடிகர் விஷால் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதை அறிந்த அவருக்கு வாழ்த்துக்கள் கூறி ஆர் கே நகரில் பல பிரச்சனைகள் உள்ளது, அதையெல்லாம் நீங்கள் சரி செய்வீர்கள் என்று நம்புகிறேன், இந்த மக்கள் பணியில் நானும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று அறிக்கையில் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions