அந்த இயக்குனர் என் மார்பகத்தை பார்த்துட்டார் - பிரபல நடிகை ஒபன் டாக்.!

Bookmark and Share

அந்த இயக்குனர் என் மார்பகத்தை பார்த்துட்டார் - பிரபல நடிகை ஒபன் டாக்.!

நடிகை வித்யாபாலன் பாலிவுட்டில் பிரபல நடிகையாக விளங்கி வருகிறார், இவர் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்போது ஹிந்தியில் இவரது நடிப்பில் உருவாகி உள்ள Tumhari Sulu என்ற படம் நாளை முழுவது உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் நடந்த இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய போது சில அதிர்ச்சி தகவல்களை கூறி இருந்தார்.

 அப்போது இவர் கூறியதாவது நான் ஒருமுறை என் அப்பாவுடன் படத்தின் அடியின் ஒன்றிற்கு சென்றிருந்தேன்.

அப்போது அந்த படத்தின் இயக்குனர் என் மார்பகத்தை பார்த்தார், இதனையறிந்த நான் உடனே என்ன? என கோபமாக கேட்டேன், பின்னர் உடனே அவருடைய பார்வையை மாற்றி கொண்டார். இது தான் எனக்கு நடந்த முதலில் பாலியல் தொல்லை என கூறியுள்ளார் .

 


Post your comment





Related News
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
OMG அருவி பட அதிதியா இது? ஷாக்கானா ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
இந்திராகாந்தி படம் இன்னும் உறுதியாகவில்லை - வித்யா பாலன் விளக்கம்
அருவி ஹீரோயினை பிரமிக்கவைத்த பிரபல இயக்குனர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions