தமிழக முதல்வரை கிழித்து தொங்கவிட்ட டிவி நடிகை (வீடியோ)

Bookmark and Share

தமிழக முதல்வரை கிழித்து தொங்கவிட்ட டிவி நடிகை (வீடியோ)

தமிழக அரசியலில் தற்போது தான் பரபரப்பு கொஞ்சம் அடங்கியிருக்கிறது. எடப்பாடி கே.பழனிசாமி தற்போது முதலமைச்சராகிவுள்ளார்.

டிவி தொடர்களில் பிரபலமான நடிகை லட்சுமி சமீபத்தில் வெளிவந்த ஒரு வீடியோவில் கிழிந்து தொங்கவிட்டுள்ளார். (நீங்களே கீழே வீடியோவில் பாருங்கள்)

"நீங்கள் தமிழ்நாட்டில் உள்ள 7.5 கோடி மக்களின் முதல்வர் இல்லை, வெறும் 122 எம்.எல்.ஏகளுக்கு மட்டும் தான் முதல்வர்.

நீங்கள் எப்படி மக்களுக்காக வேலை செய்ய போகிறீர்கள் உங்கள் எம்.எல்.

ஏகளுக்கு பயந்து பயந்து தினம் தினம் அவர்களுக்கு தான் சேவையாற்றபோகிறீர்கள்' என தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்
ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி
வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு
மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions