விஷால் டுவிட்டரிலிருந்து வெளியேற இதுதான் காரணம், ஜல்லிக்கட்டு குறித்தும் வெளியிட்ட கருத்து

Bookmark and Share

விஷால் டுவிட்டரிலிருந்து வெளியேற இதுதான் காரணம், ஜல்லிக்கட்டு குறித்தும் வெளியிட்ட கருத்து

நடிகர் விஷால் நேற்று தன் டுவிட்டர் பக்கத்திலிருந்து வெளியேறினார். இதுக்குறித்து நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.

இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் ‘நான் என்றாவது ஜல்லிக்கட்டிற்கு எதிரானவன் என்று கூறியிருக்கிறேனா?, நான் என்றுமே ஜல்லிக்கட்டு ஆதரவாளன் தான்.

மேலும், யாரோ ஒருவர் என் புகைப்படத்தை வைத்து நான் எதிரானவன் என்று ஒரு மிமி கிரியேட் செய்தால் எப்படி அதை நம்புகிறீர்கள்? என்று தெரியவில்லை.

என்னிடம் நீங்கள் கேட்கலாமே, சமீப காலமாக இப்படி பல விஷயங்கள் வருவதால் தான் டுவிட்டரிலிருந்தே வெளியேறி விட்டேன்.

இது மட்டுமின்றி இனி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என தனிப்பட்ட முறையில் நானே போராட உள்ளேன்’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
தற்கொலை செய்ய முயன்றவரை காப்பாற்றிய விஷால்!
இளையராஜா - எஸ்.பி.பி இருவருக்கிடையில் விஷால்! என்ன தெரியுமா
சுயநலத்துக்காக எதையும் செய்யமாட்டேன்: நடிகர் விஷால் உறுதி
தமிழ் நடிகைகள் புகார் கொடுங்கள் - விஷால் அடுத்த அதிரடி
நடிகர் விஷால் - திமுக எம்.எல்.ஏ திடீர் சந்திப்பு
தம்பி விஷால், நாவை அடக்கு! - கலைப்புலி தாணு எச்சரிக்கை
எதுக்காக இந்த பில்டப் கொடுக்கிறீங்க? விஷாலை தாக்கிய தயாரிப்பாளர்
பிரபல கட்சி எம்.எல்.ஏவுடன் நடிகர் விஷால் சந்திப்பு- பின்னணி என்ன?
தயாரிப்பாளர் சங்க தேர்தல்- அதிரடி பேட்டி கொடுத்த விஷால்
நடிகரின் பெயரை மகனுக்கு வைத்த விஷ்ணு- நாசமாய் போச்சு என்று கூறிய ரஜினி, ஒரு கலாட்டா பதிவு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions