உடல் உறுப்புகளை தானம் செய்த உதயா

Bookmark and Share

உடல் உறுப்புகளை தானம் செய்த உதயா

‘திருநெல்வேலி’, ‘ஷக்கலக்க பேபி’, ‘கணபதி வந்தாச்சு’, ‘ராரா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் உதயா. இவர் பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மூத்த மகன் ஆவார்.

இவருடைய தம்பி ஏ.எல்.விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

உதயா நடிப்பில் தற்போது ‘ஆவிகுமார்’ என்ற படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தை வரும் மே முதல் வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், உதயா தனது பிறந்தநாளை நாளை கொண்டாடவிருக்கிறார். தன்னுடைய பிறந்தநாளில் ஏதாவது நல்ல விஷயம் செய்ய நினைத்த உதயா, தன்னுடைய உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்துள்ளார். இந்த விஷயத்தை பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களுடன் பகிர்ந்துகொண்டார் உதயா. 


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions