உதயநிதிக்கு நன்றி தெரிவித்த சந்தோஷ் நாராயணன்!

Bookmark and Share

உதயநிதிக்கு நன்றி தெரிவித்த சந்தோஷ் நாராயணன்!

அகமத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் கோர்ட் டிராமா படம் மனிதன். கடந்த வெள்ளியன்று வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக இப்படத்தின் பின்னணி இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இதுபோன்ற மனதை உலுக்கும் படத்தில் இசையமைப்பதற்கான வாய்ப்பை வழங்கிய நடிகர் மற்றும் தயாரிப்பாளர் உதயநிதிக்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
பிரபல பாடகர் உதித் நாராயண் மகன் கைது! போலீஸ் அதிரடி நடவடிக்கை
தல பட வாய்ப்பிற்காக தவமிருக்கும் மெஹா ஹிட் முன்னணி பிரபலம் - அவரே வெளியிட்ட தகவல்.!
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions