உதயநிதி – ரெஜினா பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதோ!

Bookmark and Share

உதயநிதி – ரெஜினா பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதோ!

நடிகர் உதயநிதி தற்போது மூன்று படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இதில் எழில் இயக்கும் படமும் ஒன்று. இப்படத்துக்கு ‘சரவணன் இருக்க பயமேன்’ என பெயர் வைத்துள்ளனர்.

இப்படத்தை அவரே தயாரித்தும் வருகிறார். இதன் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. ரெஜினா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் இதில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். சூரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் காமெடியனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் நவம்பர் 6-ம் தேதி வெளியாகும் என நடிகர் உதயநிதி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
உதயநிதியின் கண்ணை நம்பாதே படப்பிடிப்பு இன்று துவக்கம்
பேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions