ஓபன் தி டாஸ்மாக்குக்கு வரி விலக்கு, எங்களுக்கு கெட் அவுட்டா...?

Bookmark and Share

ஓபன் தி டாஸ்மாக்குக்கு வரி விலக்கு, எங்களுக்கு கெட் அவுட்டா...?

உதயநிதி தயாரித்த, நடித்த படங்களுக்கு வரிச்சலுகை தந்தால் அதிகார மையத்தின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று, சப்பை காரணங்கள் சொல்லி வரிவிலக்கை தட்டிக் கழிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது, படங்களை வரி விலக்குக்கு பரிந்துரைக்கும் குழு. பலமுறை குட்டுப்பட்டும் ம்ஹும்... நோ சேஞ்ச். 

நண்பேன்டா படத்துக்கு வரிச் சலுகை தராததுக்கு நீதிமன்றம் சென்றுள்ளார் உதயநிதி. ஆபாசம், வன்முறை உள்ளது. ஆங்கில சொற்கள் படத்தில் உள்ளன என அதே பழைய காரணங்கள்தான் இப்போதும். 3 படத்தில் ஆங்கில வார்த்தை கொண்ட பாடல் உள்ளது.

மான் கராத்தே படத்தில், ஓபன் தி டாஸ்மாக் என்ற ஆங்கில கலப்பு கொண்ட பாடல் இடம்பெற்றுள்ளது. அந்தப் படங்களுக்கு வரிச் சலுகை அளிக்கையில், எங்களுக்கு மறுப்பது உள்நோக்கம் கொண்டது என உதயநிதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். 

இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசு நோட்டீசு அனுப்பிய நீதிபதி எஸ்.வைத்தியநாதன், 'நண்பேன்டா படத்துக்கு வசூலிக்கப்படும் கேளிக்கை வரியானது, இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது’ என்று உத்தரவிட்டார். விசாரணையை வரும் 7–ந்தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார். 


Post your comment





Related News
உதயநிதியின் கண்ணை நம்பாதே படப்பிடிப்பு இன்று துவக்கம்
பேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions