உதயநிதியின் கெத்து படத்திற்கு ‘யூ’ சான்றிதழ்!

Bookmark and Share

உதயநிதியின் கெத்து படத்திற்கு ‘யூ’ சான்றிதழ்!

மான் கராத்தே இயக்குனர் திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன் நடித்திருக்கும் கெத்து படத்துக்கு சென்சாரில் கிளீன் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. இன்று இப்படத்தை பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படத்துக்கு எந்தவித எதிர்ப்புமின்றி யூ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இதனால் படக்குழு மிகுந்த உற்சாகமடைந்துள்ளது. இதுவரை உதயநிதி நடித்துள்ள அனைத்து படங்களுமே சென்சாரில் யூ சான்றிதழ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும்இதுவரை நகைச்சுவை கலந்த காதல் படங்களில் மட்டுமே நடித்துவந்த உதயநிதி, இதில் முதல்முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார்.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions