நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் பற்றி சர்ச்சையான கருத்தை தைரியமாக கூறிய உதயநிதி ஸ்டாலின்

Bookmark and Share

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் பற்றி சர்ச்சையான கருத்தை தைரியமாக கூறிய உதயநிதி ஸ்டாலின்

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராகவும் அதே சமயம் நடிகராகவும் திகழ்பவர் உதயநிதி ஸ்டாலின். சமீபத்தில் ஒரு பேட்டியில் தற்போது நடிகர் சங்கத்துக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்கு சிறு பிரச்சனை பொய் கொண்டிருக்கிறது.

அதே நேரம் வருகிற தயாரிப்பாளர் சங்க தேர்தலில் சில நடிகர்களும் களம் இறங்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது, உங்களது ஆதரவு யாருக்கு இருக்கும் என்ற கேள்விக்கு ' யாருக்குமே இருக்காது, நான் கஷ்டப்படுற நேரத்தில் இரண்டு சங்கமும் எனக்கு உதவி செய்ய முன்வரவில்லை. அதற்கு பிறகு என் ஆதரவை எப்படி சொல்வேன், ஆனால் கண்டிப்பாக யாருக்கு ஒட்டு போடா வேண்டுமோ அவர்களுக்கு ஒட்டு போடுவேன்.

அதே போல் ஜல்லிக்கட்டு கேள்விக்கு, கண்டிப்பாக எங்களுக்கு ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்பது தான் ஆசை அதற்கு எங்கள் முழு ஆதரவு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions