புதிய படத்திர்கான பூஜை போட்ட உதயநிதி!

Bookmark and Share

புதிய படத்திர்கான பூஜை போட்ட உதயநிதி!

உதயநிதி தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் பல்வேறு வெற்றிப்படங்களை தயாரித்து வருகிறார். இந்நிறுவனம் மூலம் இவர் தயாரித்து நடிப்பதோடு மட்டுமல்லாமல், மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரித்து வெளியிட்டு வருகிறார். இதுவரை இவருடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் 11 படங்களை தயாரித்துள்ளார்.

தற்போது இவரது தயாரிப்பு நிறுவனத்தின் 12-வது படமாக சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து உதயநிதி நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.

இப்படத்தின் நாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். மேலும் இதில் பணியாற்றவிருக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாகும். இப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. 


Post your comment





Related News
பேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions