அஜித் ரசிகரை தகாத வார்த்தையால் திட்டிய உதயநிதி

Bookmark and Share

அஜித் ரசிகரை தகாத வார்த்தையால் திட்டிய உதயநிதி

அஜித்-விஜய் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் தினம் தினம் ஒரு போர்களமே நடந்து வருகிறது.

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் அவரது டுவிட்டர் பக்கத்தில், ஜெயலலிதாவை கிண்டல் செய்து ஒரு மீமியை பதிவிட்டிருந்தார். அதற்கு அஜித் ரசிகர் ஒருவர், ”முதலில் நீ சினிமாவில் நடிக்க கற்றுக்கொள். அப்போது தான் உன் தாத்தா(கருணாநிதி) போன்று ஊரை ஏமாற்ற வசதியாக இருக்கும்” என்று கமென்ட் போட்டுள்ளார்.

இதனால் கடுப்பான உதயநிதி, இப்போ உன் கிட்ட யாராவது அட்வைஸ் கேட்டாங்களா..? பொய் உங்க தாத்தாவ(அஜித்) பாருங்க பாஸ்… என்றும் தகாத வார்த்தையால் பதிலளித்துள்ளார்.


Post your comment





Related News
பேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions