தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவை பிடிக்காது- உதயநிதி ஓபன் டாக்

Bookmark and Share

தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவை பிடிக்காது- உதயநிதி ஓபன் டாக்

உதயநிதி தொடர்ந்து 3 படங்களில் நடித்து வருகின்றார். மனிதன் படம் கொடுத்த வெற்றி அவருக்கு புது உற்சாகத்தை கொடுத்துள்ளது.

இந்நிலையில் இவர் ஒரு பத்திரிக்கையில் ஜெயலலிதா மறைவிற்கு சென்று குறித்து கூறிய போது ‘தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடிக்காது என்றாலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அல்லவா. அவரிடம் நிறைய விஷயங்கள் பிடிக்காது என்றாலும் ஒரு பெண்ணாக அவர் எதிர்கொண்ட பிரச்சினைகள் அதிகம்.

அது ஒரு பிரமிப்பான விஷயம். அந்தவொரு சிறு மரியாதை எனக்கு எப்போதுமே உண்டு. அதனால் அப்பாவிடம் செல்லவா? என்று கேட்டேன், அவரும் ”கண்டிப்பாக போய் பார்த்துவிட்டு, மாலை வைத்துவிட்டு வா” என்றார்’ என தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
மீண்டும் புதுப்படத்துக்காக லைகாவுடன் இணைந்த ஏ.ஆர். முருகதாஸ்
விஷாலுக்கு ரசிகர் மன்றம் தொடங்கிய பிரபல நடிகர்
மீண்டும் மீண்டும் அஜித்திடம் போய் கேட்க முடியாது- உதயநிதி ஸ்டாலின்
ஹன்ஷிகாவுடன் லிப் டு லிப் கிஸ் கொடுக்க வேண்டியது ஆனால் - உதயநிதி ஸ்டாலின்
குருவி தோல்வி படம்னு யார் சொன்னா? உண்மையை உடைத்த பிரபலம்!
தமிழ் சினிமாவில் 6பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை இவர் தான் - உதயநிதி
படம் நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் கொடுங்கள்: உதயநிதி ஸ்டாலின் அதிரடி
உதயநிதி பட இயக்குனருக்கு ஓமன் நாட்டு மந்திரி பாராட்டு
மஞ்சிமாவுக்கு இதுதான் முதல்முறையாம்- அப்படி என்ன விஷயம்
ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தூங்கா நகரம் இயக்குனர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions