தன்னை கிண்டல் செய்தவருக்கு செம்ம பதிலடி கொடுத்த உதயநிதி

Bookmark and Share

தன்னை கிண்டல் செய்தவருக்கு செம்ம பதிலடி கொடுத்த உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகின்றார். இதில் சரவணன் இருக்க பயமேன் ரிலிஸிற்கே தயாராகிவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘முடியட்டும் விடியட்டும், நான் நாளைக்கு படப்பிடிப்பிற்கு செல்கிறேன்’ என பதிவு செய்திருந்தார்.

அதற்கு ரசிகர் ஒருவர் உதயநிதி நடிப்பு குறித்து கிண்டல் செய்ய, அதற்கு உதயநிதி கொடுத்த பதிலடியை நீங்களே பாருங்கள்...

 

Udhay ✔ @Udhaystalin

@kavipulla shooting இருக்குனுதான் சொன்னேன் ! நடிச்சு கிழிக்க போவதாக நான் சொல்லவில்லை


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions