“சந்து” கேப்பில் “சிந்து” பாடிய உதயநிதி! அரசியலில் களமிறங்கினார்!

Bookmark and Share

“சந்து” கேப்பில் “சிந்து” பாடிய உதயநிதி! அரசியலில் களமிறங்கினார்!

சினிமாவில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பதே அரசியலில் களமிறங்கத் தான் என்பது எல்லோருக்கும் தெரியும். பல ஆண்டுகள் திமுகவில் பல பதவிகளில் இருந்த முக.ஸ்டாலின் இப்போது தான் திமுக தலைமையை கைப்பற்றி இருக்கிறார்.

உதயநிதியும் படிப்படியாக கட்சி பதவிகளில் வர வேண்டும் என ஸ்டாலின் குடும்பத்தினர் விரும்புகின்றனர். இதன் தொடக்கமாக இன்று உதய நிதி ஸ்டாலின் சென்னை ஆலந்தூரில் நடைபெற்ற திமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

மேடையில் அவருக்கு முதல் வரிசையில் சீட் வழங்கப்பட்டது. ஏற்கனவே தனது டுவிட்டர் பக்கத்தில் அரசியல் கருத்துக்களை தெரிவித்து வந்த உதயநிதியை யாரும் கண்டுகொள்ளாத நிலையில், தற்போது அவர் போராட்டத்தில் கலந்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. விரைவில் ஏதாவது அரசியல் படத்தில் நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions