கெத்துக்காக கொடைக்கானல் போன உதயநிதி

Bookmark and Share

கெத்துக்காக கொடைக்கானல் போன உதயநிதி

உதயநிதி நடிப்பில் வெளியான ‘நண்பேன்டா’ படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை அடுத்து ‘கெத்து’ என்னும் படத்தில் உதயநிதி நடித்து வருகிறார்.

இதில் உதய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக  உதயநிதி தயாரிக்கும் இப்படத்தை ‘மான் கராத்தே’ திரைப்படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கி வருகிறார். இசையமைக்கும் பணியை ஹாரிஸ் ஜெயராஜ் செய்துவருகிறார்.

அப்பாவிற்கும் மகனுக்கு இடையே உள்ள உறவை வெளிப்படுத்தும் குடும்ப சித்திரமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். இதில் உதயநிதிக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்து வருகிறார்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கியிருக்கிறார்கள். 

 


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions