உதயநிதி-மஞ்சிமா மோகன் இணையும் படத்தலைப்பு

Bookmark and Share

உதயநிதி-மஞ்சிமா மோகன் இணையும் படத்தலைப்பு

முன்பெல்லாம் ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தை தொடங்கிய உதயநிதி சமீபகாலமாக ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் கூட நடித்துவருகிறார். மேலும் மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

பொதுவாக எம்மனசு தங்கம் மற்றும் சரவணன் இருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இத்துடன் கவுரவ் இயக்கும் மற்றொரு படத்தில் மஞ்சிமா மோகன் உடன் ஜோடியாக நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு இப்படை வெல்லும் அல்லது எப்படை வெல்லும்? என்று பெயர் வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டி இமான் இசையமைக்க, லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.


Post your comment





Related News
தமிழகத்தில் ‘ரிமோட் கண்ட்ரோல்’ ஆட்சி நடக்கிறது: உதயநிதி ஸ்டாலின் பேட்டி
“சந்து” கேப்பில் “சிந்து” பாடிய உதயநிதி! அரசியலில் களமிறங்கினார்!
முன்னணி நடிகரின் ரசிகர்களை கிண்டல் செய்த உதயநிதி
மீண்டும் ஒரு ரிஸ்கான கதாபாத்திரத்தில் அருள்நிதி
தன்னை கிண்டல் செய்தவருக்கு செம்ம பதிலடி கொடுத்த உதயநிதி
சசிகலாவை தான் இவர்கள் கிண்டலத்தார்களா ? உதயநிதி, தயாநிதி, அருள்நிதி டைமிங் டயலாக்
இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணையும் பிரம்மாண்ட படம்?
பைரவா எங்கள் திரையரங்கில் பெரிதும் வசூல் இல்லை, சென்னையின் பிரபல திரையரங்கம் அறிவிப்பு
சிவகார்த்திகேயன்-மோகன் ராஜா படத்தின் கதை இது தானா?
மஞ்சிமாவின் பேவரட் சாங் தற்போது இதுதானாம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions