உதயநிதி படத்தில் இணைந்த பார்த்திபன்!

Bookmark and Share

உதயநிதி படத்தில் இணைந்த பார்த்திபன்!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது எழில் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது முடிவதற்கு முன்பாகவே பொன்ராமின் உதவியாளர் தளபதி பிரபு இயக்கும் ஒரு படத்திலும் உதயநிதி நடிக்கவுள்ளார்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. மேலும் இப்படத்துக்கு ‘பொதுவாக என் மனசு தங்கம்’ என பெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் பார்த்திபன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமத்து படமான இதில், உதயநிதிக்கு ஜோடியாக நிவேதா நடிக்கவுள்ளார். மேலும் சூரி, மயில்சாமி ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள்.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions