உதயநிதி படத்தில் இணைந்த விஷால் வில்லன்!

Bookmark and Share

உதயநிதி படத்தில் இணைந்த விஷால் வில்லன்!

நடிகர் உதயநிதி அடுத்ததாக மூன்று படங்களில் தொடர்ச்சியாக நடிக்கவுள்ளார். இதில் எழில் இயக்கும் படமும் ஒன்று. இப்படத்தை அவரே தயாரித்தும் வருகிறார். இதன் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் வில்லனாக மருது வில்லன் RK சுரேஷ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் சூரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் காமெடியனாக நடித்து வருகிறார். மேலும் ரெஜினா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் இதில் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர்.


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions