உதயநிதி சந்தானம் இடையே மோதல் இல்லை..!

Bookmark and Share

உதயநிதி சந்தானம் இடையே மோதல் இல்லை..!

கதையை நம்பி ஹீரோவானவர்கள் மத்தியில் உதயநிதி மட்டும் சந்தானத்தை நம்பி ஹீரோவானவர். ஒரு கல் ஒரு கண்ணாடி தொடங்கி நண்பேன்டா வரை உதயநிதி ஹீரோவாக நடித்த மூன்று படங்களிலும் சந்தானம் இன்னொரு ஹீரோ போலவே படம் முழுக்க வலம் வந்தார்.

குறிப்பாக நண்பேன்டா படத்தில் சந்தானம் இல்லாமல் உதயநிதி மட்டும் தோன்றிய காட்சிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு சந்தானத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார் உதயநிதி.

இது ஒரு பக்கம் இருக்க, உதயநிதி - நயன்தாரா விவகாரத்தில் சந்தானத்துக்கும் உதயநிதிக்கும் மனக்கசப்பு என்று தகவல் அடிபட்டது. நண்பேன்டா புரமோஷனுக்காக செய்தியாளர்களை உதயநிதி சந்தித்தபோது அவரிடம் இது பற்றி கேட்கப்பட்டது.

எனக்கும் சந்தானத்துக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. காலையில் கூட அவரிடம் பேசினேன் என்று சொன்னார் உதயநிதி. அதை யாரும் நம்பவில்லை.

இந்நிலையில் சந்தானம் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் இனிமே இப்படித்தான் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியானது. அதற்காக சந்தானத்துக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார் உதயநிதி.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions