உதயநிதியின் அப்பாவாக நடிக்கும் சத்யராஜ்

Bookmark and Share

உதயநிதியின் அப்பாவாக நடிக்கும் சத்யராஜ்

உதயநிதியின் மூன்றாவது படம், நண்பேன்டா. நயன்தாரா நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படம் ஏப்ரல் 2 திரைக்கு வருகிறது. இந்நிலையில், மான் கராத்தே திருக்குமாரன் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

எமி ஜான்சன் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் இசையமைக்கிறார். உதயநிதியின் முதல் மூன்று படங்களுக்கும் அவர்தான் இசையமைத்திருந்தார். 

தந்தை மகன் உறவை பற்றிய இந்தப் படத்தில் உதயநிதியின் அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார். வழக்கம்போல் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸே படத்தை தயாரிக்கிறது.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions