பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்: ஜோடி நமிதா சேச்சி

Bookmark and Share

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்: ஜோடி நமிதா சேச்சி

சென்னை: தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷனின் படத்தில் நடிக்க உள்ளார் உதயநிதி ஸ்டாலின். தயாரிப்பாளராக இருந்து நடிகராகியுள்ள உதயநிதி ஸ்டாலின் காமெடி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் பிரியதர்ஷனின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.படப்பிடிப்பு ஜுலை 15ம் தேதி துவங்குகிறது. படம் குறித்து பிரியதர்ஷன் கூறும்போது, உதயநிதியை வைத்து நான் இயக்கும் படம் மகேஷின்டே பிரதிகாரம் மலையாள படத்தின் ரீமேக் என்று சொல்வது சரியில்லை.

தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப கதையில் பல திருத்தம் செய்கிறேன். இந்த படத்தில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். எம்.எஸ். பாஸ்கரை ஒப்பந்தம் செய்துள்ளோம். மலையாள நடிகை நமிதா பிரமோதை ஹீரோயினாக்க திட்டமிட்டுள்ளோம்.

படப்பிடிப்பை நடத்த தேனி சிறந்த இடமாக இருக்கும். பிற நடிகர், நடிகைகள் குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.


Post your comment





Related News
உதயநிதிக்கு வில்லனாகும் `அப்பா' நடிகர்
உதயநிதிக்கு ஜோடியாகும் நமீதா
`பாகுபலி'யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்
தேசிய விருது இயக்குநருடன் கைகோர்க்கும் உதயநிதி ஸ்டாலின்
முன்னாள் முதல்வர், தி.மு.க தலைவர் அவர்களின் பிறந்த நாள் இன்று.!
கருணாநிதி எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்த ஆசான்: கருணாநிதிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
மீண்டும் புதுப்படத்துக்காக லைகாவுடன் இணைந்த ஏ.ஆர். முருகதாஸ்
விஷாலுக்கு ரசிகர் மன்றம் தொடங்கிய பிரபல நடிகர்
மீண்டும் மீண்டும் அஜித்திடம் போய் கேட்க முடியாது- உதயநிதி ஸ்டாலின்
ஹன்ஷிகாவுடன் லிப் டு லிப் கிஸ் கொடுக்க வேண்டியது ஆனால் - உதயநிதி ஸ்டாலின்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions