மீண்டும் மீண்டும் அஜித்திடம் போய் கேட்க முடியாது- உதயநிதி ஸ்டாலின்

Bookmark and Share

மீண்டும் மீண்டும் அஜித்திடம் போய் கேட்க முடியாது- உதயநிதி ஸ்டாலின்

தயாரிப்பாளர்களுக்கு எப்போதுமே முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது பெரிய ஆசையாக இருக்கும். அப்படி கமல்ஹாசன், விஜய், சூர்யா என பலரின் படங்களை தயாரித்தவர் உதயநிதி ஸ்டாலின்.

இவர் அண்மையில் ஒரு பேட்டியில் அஜித்துடன் எப்போது படம் என கேட்டபோது கூறியதாவது, அஜித் சார் இப்போது கூப்பிட்டாலும் உடனே படம் தயாரிக்க தயார், எல்லாம் கைக்கூடி வரவேண்டும்.இதுகுறித்து அஜித்திடம் ஏற்கெனவே பேசியிருக்கிறேன், அதற்கு அவர் சொன்ன பதில் நேரம் வரும் போது கூப்பிடுகிறேன் என்றார்.

நீண்ட வருடம் கழித்து மறுபடியும் அவரை தொடர்பு கொண்டபோது அதே பதிலை தான் கூறினார்.மீண்டும் மீண்டும் இதுபற்றி அவரிடம் கேட்க முடியாது, அவர் எப்போது சொல்கிறாரோ, உடனே படம் தொடங்கிவிட வேண்டியது தான் என்றார் உதயநிதி ஸ்டாலின்.


Post your comment





Related News
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
இப்படை நிச்சயம் வெல்லும்: ஸ்டாலின்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions