தமிழ் சினிமாவில் 6பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை இவர் தான் - உதயநிதி

Bookmark and Share

தமிழ் சினிமாவில் 6பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை இவர் தான் - உதயநிதி

உதயநிதி நடிப்பில் அடுத்த வாரம் வெளிவரவிருக்கும் படம் சரவணன் இருக்க பயமேன். இப்படத்தை இயக்குனர் எழில் இயக்க, ரெஜினா , சூரி , சிருஷ்டி போன்ற பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை பற்றியும் ரெஜினாவை பற்றியும் ஒரு பேட்டியில் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில் "இப்படம் குடும்பத்துடன் ஒரு ஜாலி டூர் சென்று வந்த அனுபவம் கொடுக்கும்.

மேலும் ரெஜினா ஒரு நல்ல நடிகை , படத்தில் அவருக்கு கோபப்படும் கதாபாத்திரம், ஆனால் நிஜத்தில் கோபப்படவே மாட்டார். எனக்கு தெரிந்து தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை இவர் தான். எப்போதுமே உடற்பயற்சி பற்றியே பேசி கொண்ட இருப்பார்" என்று கூறினார்.


Post your comment





Related News
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை, கலாய்க்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
இப்படை நிச்சயம் வெல்லும்: ஸ்டாலின்
உதயநிதியின் கிண்டலும், ஹெச்.ராஜாவின் பதிலடியும்
விஜய்க்கு செய்த மாதிரி எனக்கும் உதவி பண்ணுங்க, பா.ஜ,க-வை சீண்டும் பிரபல நடிகர்.!
இப்படை வெல்லும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
உதயநிதிக்கு வில்லனாகும் `அப்பா' நடிகர்
உதயநிதிக்கு ஜோடியாகும் நமீதா
`பாகுபலி'யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்
பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்: ஜோடி நமிதா சேச்சி
முன்னாள் முதல்வர், தி.மு.க தலைவர் அவர்களின் பிறந்த நாள் இன்று.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions