விஜய்யுடன் மோதலாமா வேணாமா? குழப்பத்தில் உதயநிதி!

Bookmark and Share

விஜய்யுடன் மோதலாமா வேணாமா? குழப்பத்தில் உதயநிதி!

நடிகர் உதயநிதி தற்போது மூன்று படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இதில் எழில் இயக்கும் படமும் ஒன்று. இப்படத்துக்கு ‘சரவணன் இருக்க பயமேன்’ என பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை அவரே தயாரித்தும் வருகிறார். ரெஜினா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் இதில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். சூரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் காமெடியனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தை பொங்கலில் திரைக்கு கொண்டுவர உதயநிதி திட்டமிட்டிருப்பதாகவும் ஆனால் அதேநாளில் விஜய்யின் பைரவா வெளியாவதால் தற்போது இப்படத்தை பொங்கலுக்கு கொண்டு வரலாமா அல்லது அடுத்த மாதம் தள்ளி வெளியிடலாமா என அவர் யோசித்து வருகிறாராம்.


Post your comment





Related News
உதயநிதி பட இயக்குனருக்கு ஓமன் நாட்டு மந்திரி பாராட்டு
மஞ்சிமாவுக்கு இதுதான் முதல்முறையாம்- அப்படி என்ன விஷயம்
ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தூங்கா நகரம் இயக்குனர்
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் உதயநிதியா?
தற்போதுள்ள அரசியல் கட்சியை கிண்டலடித்த பிரபல நடிகர்
தமிழகத்தில் ‘ரிமோட் கண்ட்ரோல்’ ஆட்சி நடக்கிறது: உதயநிதி ஸ்டாலின் பேட்டி
“சந்து” கேப்பில் “சிந்து” பாடிய உதயநிதி! அரசியலில் களமிறங்கினார்!
முன்னணி நடிகரின் ரசிகர்களை கிண்டல் செய்த உதயநிதி
தன்னை கிண்டல் செய்தவருக்கு செம்ம பதிலடி கொடுத்த உதயநிதி
சசிகலாவை தான் இவர்கள் கிண்டலத்தார்களா ? உதயநிதி, தயாநிதி, அருள்நிதி டைமிங் டயலாக்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions