தல-தளபதி ரசிகர்களிடம் சிக்கித் தவித்த உதயநிதி ஸ்டாலின்!

Bookmark and Share

தல-தளபதி ரசிகர்களிடம் சிக்கித் தவித்த உதயநிதி ஸ்டாலின்!

நேற்று நள்ளிரவு தெறி டீசர் வெளியான நேரத்தில் விஜய்-அஜீத் ரசிகர்களிடம் மாட்டிக் கொண்டு தவித்திருக்கிறார் நடிகர் உதயநிதி ஸ்டாலின். நேற்றிரவு தெறி டீசர் வெளியான சமயத்தில் வழக்கம் போல விஜய்-அஜீத் ரசிகர்கள் மோதிக் கொண்டனர். இவர்களின் சண்டையால் இணையபூமி கலவர பூமியாக காட்சியளித்தது.

இதைப் பார்த்த நடிகர் உதயநிதி தனது பாணியில் "ரெண்டு பேரும் சண்டை போட்டுக்காதீங்கப்பா. ரெண்டு பேருமே நல்ல மனிதர்கள் தான்" என்று கூறினார்.

அவ்வளவுதான் உடனே இரண்டு பேரின் மொத்த ரசிகர்களும் இது உங்களுக்கு தேவையில்லாத வேலை. அரசியல்ல சண்டை போட்டுக்கறது இல்லையா? போன்ற கருத்துக்களை அள்ளித் தெளிக்க ஆரம்பித்து விட்டனர்.

மேலும் ஒருசிலர் கண்ணா மூச்சி ரேரேன்னு அஜீத் பாடினப்போ இவங்க சிரிச்சாங்க அப்போ நீங்க எங்க போனீங்க? என்று கேள்வி வேறு கேட்டு வைத்தனர். அவ்வளவு தான் உடனடியாக உதயநிதி தனது இடத்தை ட்விட்டரிலிருந்து காலி செய்து கொண்டு போய்விட்டார்.இனிமே நீங்க சமாதானம் பேசுவீங்க?


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions