கெத்து படத்தை பார்த்து உதயநிதியை மனதார வாழ்த்திய ஸ்டாலின்!

Bookmark and Share

கெத்து படத்தை பார்த்து உதயநிதியை மனதார வாழ்த்திய ஸ்டாலின்!

திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன் நடித்திருக்கும் கெத்து திரைப்படம் நாளை உலகமெங்கும் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சியை தனது தந்தை ஸ்டாலினுக்கு நேற்றிரவு போட்டு காட்டியுள்ளார் உதயநிதி.

படத்தை பார்த்த திரு. ஸ்டாலின் அவர்கள், தரமான ஆக்ஷன் படத்தை வழங்கிய ‘கெத்து’ படக்குழுவினரை மனதார வாழ்த்திவிட்டு சென்றுள்ளார். இதை நடிகர் உதயநிதி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
காதலருடன் கவர்ச்சியில் மிக நெருக்கமாக பிரபல நடிகை - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions