உதயநிதியின் கெத்து படத்துக்கு வரிவிலக்கு தர மறுப்பு!

Bookmark and Share

உதயநிதியின் கெத்து படத்துக்கு வரிவிலக்கு தர மறுப்பு!

உதயநிதி ஹீரோவாக நடித்துள்ள கெத்து திரைப்படம் பொங்கலன்று வெளியானது. சென்சாரில் யூ சான்றிதழ் பெற்றிருப்பதன் மூலம் இப்படம் அரசாங்கம் வழங்கும் வரிவிலக்கு பெற தகுதி பெற்றுள்ளது. ஆனால் கெத்து என்பது தமிழ் பெயர் அல்ல என கூறி இப்படத்துக்கு வரி விலக்கு தர அரசு மறுத்துள்ளது.

இதற்கு டிவிட்டரின் மூலம் பதிலளித்துள்ள உதயநிதி, கெத்து என்பது தமிழ் பெயர்தான் எனவும் இதற்கு தமிழ் அகராதியிலேயே விளக்கம் உள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும் தமிழ் அகராதியில் அதன் பக்கங்களை புகைப்படம் எடுத்து அதை டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ளார்.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions