உதயநிதி – லைக்கா படம் குறித்த முக்கிய தகவல்!

Bookmark and Share

உதயநிதி – லைக்கா படம் குறித்த முக்கிய தகவல்!

வெண்ணிலா கபடி குழு, ஜீவா படங்களை தொடர்ந்து சுசீந்திரன் – விஷ்ணு விஷால் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்தனர். இப்படத்தில் விஷ்ணுவுடன் உதயநிதி ஸ்டாலினும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இதில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும் விஷ்ணுவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷும் நடித்து வந்தார்கள். கால்ஷீட் பிரச்சனை காரணமாக இதன் படப்பிடிப்பு தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் டிசம்பரில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்த இடைவெளியில் சிகரம் தொடு புகழ் கௌரவ் இயக்கும் படத்தில் உதயநிதி ஹீரோவாக நடிப்பார் என்றும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கும் எனவும் நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்நிலையில் தற்போது இத்தகவல் படக்குழுவினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions