முதல்நாள் படப்பிடிப்பிலேயே வியாபாரமான உதயநிதி படம்!

Bookmark and Share

முதல்நாள் படப்பிடிப்பிலேயே வியாபாரமான உதயநிதி படம்!

நடிகர் உதயநிதி அடுத்ததாக மூன்று படங்களில் தொடர்ச்சியாக நடிக்கவுள்ளார். இதில் எழில் இயக்கும் படமும் ஒன்று. இப்படத்தை இவரே தயாரிக்கவும் உள்ளார். இதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்நாள் படப்பிடிப்பிலேயே இப்படத்தின் கோவை உரிமம் கந்தசாமி ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு மாபெரும் தொகைக்கு விற்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் சூரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் காமெடியனாக நடிக்கவுள்ளார். மேலும் ரெஜினா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் இதில் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர்.

 


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் படப்பிடிப்புடன் துவங்கியது எஸ்பி சினிமாஸ் ப்ரொடக்‌ஷன் நம்பர் 2!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
மெர்சல் படத்தை நிராகரித்த நித்யா மேனன், பின்பு நடித்தது ஏன்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
எப்படி இருந்த தளபதியின் மெகா ஹிட் நாயகி இப்படி ஆகிட்டாரா? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
ரஜினியை விமர்சித்த ஸ்டாலின், கலைஞருடன் சந்திப்பில் நடந்தது என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions