எஸ்.ஜே.சூர்யாவை மகராஜாவாக்க துடிக்கும் உதயா

Bookmark and Share

எஸ்.ஜே.சூர்யாவை மகராஜாவாக்க துடிக்கும் உதயா

உதயா தற்போது ஆவிகுமார் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ‘உத்தரவு மகாராஜா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

புதுமுக இயக்குனர் ஆஷிப் குரைஷின் இயக்கும் இந்த படத்தில் உதயாவுக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயின் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் மகாராஜா கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவரை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கு எஸ்.ஜே.சூர்யா பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இப்படம் சைக்கோ திரில்லர் மற்றும் காமெடி கலந்து உருவாகவிருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை ஜூலையில் தொடங்க இருக்கிறார்கள். பெங்களூர், கோவை, சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

 


Post your comment





Related News
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா - கார்த்தி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் வழங்குகிறார்கள் !!!
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
சர்காருக்கு மீண்டும் செக், இதிலும் வெற்றி பெறுமா?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால நடிகையை ஆச்சர்யப்படுத்திய சூர்யா
அஜித் போல அதிரடியாக இறங்கிய களத்தில் பிரபல நடிகர்!
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions