முன்னணி நடிகரின் ரசிகர்களை கிண்டல் செய்த உதயநிதி

Bookmark and Share

முன்னணி நடிகரின் ரசிகர்களை கிண்டல் செய்த உதயநிதி

சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் நிம்மதியாக கருத்துக்கூட கூறமுடியாது போல. அப்படித்தான் சமீபத்தில் உதயநிதியும் ஒரு கருத்து தெரிவிக்க, வழக்கம் போல் பிரச்சனையில் முடிந்தது.

உதயநிதி அரசியல் குறித்து சில தகவல்களை கிண்டலாக சொல்ல, சிம்பு ரசிகர் ஒருவர் உன்னால் தானே வாலு படம் நின்றது என கூறினார்.

உடனே உதயநிதி ‘இவனுங்க வேற நடுவுல’ என்று கிண்டலாக சொல்ல, அது சிம்பு ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து பலரும் அவரை வழக்கம் போல் திட்ட, அவர் எதையும் கண்டுக்கொள்ளவில்லை.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
உதயநிதிக்கு வில்லனாகும் `அப்பா' நடிகர்
`பாகுபலி'யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்
மீண்டும் புதுப்படத்துக்காக லைகாவுடன் இணைந்த ஏ.ஆர். முருகதாஸ்
ஹன்ஷிகாவுடன் லிப் டு லிப் கிஸ் கொடுக்க வேண்டியது ஆனால் - உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி பட இயக்குனருக்கு ஓமன் நாட்டு மந்திரி பாராட்டு
மஞ்சிமாவுக்கு இதுதான் முதல்முறையாம்- அப்படி என்ன விஷயம்
ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தூங்கா நகரம் இயக்குனர்
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் உதயநிதியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions