உதயநிதியின் கெத்து முடிவதற்குள் புதிய படம் ஆரம்பம்!

Bookmark and Share

உதயநிதியின் கெத்து முடிவதற்குள் புதிய படம் ஆரம்பம்!

என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அகமது இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படம் தொடங்கியது. இப்படத்தில் ஹன்சிகா மீண்டும் ஜோடியாக நடிக்கிறார். முதன் முறையாக விவேக், பிரகாஷ்ராஜ் இணைகிறார்கள்.  

இதில் சந்தோஷ் நாராயணனை இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக நியமித்திருக்கிறார். உதயநிதி தற்போது துரைசெந்தில்குமாரின்  இயக்கியத்தில் கெத்து படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். இவருடன் சத்யராஜ், கருணாகரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படம்  முடிவதற்குள் அடுத்த படத்தை உதயநிதி ஆரம்பித்துள்ளார்.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
உதயநிதிக்கு வில்லனாகும் `அப்பா' நடிகர்
`பாகுபலி'யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்
மீண்டும் புதுப்படத்துக்காக லைகாவுடன் இணைந்த ஏ.ஆர். முருகதாஸ்
ஹன்ஷிகாவுடன் லிப் டு லிப் கிஸ் கொடுக்க வேண்டியது ஆனால் - உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி பட இயக்குனருக்கு ஓமன் நாட்டு மந்திரி பாராட்டு
மஞ்சிமாவுக்கு இதுதான் முதல்முறையாம்- அப்படி என்ன விஷயம்
ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தூங்கா நகரம் இயக்குனர்
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் உதயநிதியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions