உதயநிதி ரீமேக் செய்ய விரும்பும் படம் எது தெரியுமா?

Bookmark and Share

உதயநிதி ரீமேக் செய்ய விரும்பும் படம் எது தெரியுமா?

நான் ஸ்டாப் காமெடிதான் நம்ம ரூட்டு என்று தெளிவாக மேப் போட்டு வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறார் உதயநிதி. இன்று வெளியாகியிருக்கும் நண்பேன்டா படமும் இந்த ரூட்டில்தான் தயாராகியுள்ளது. 

ஜாலியாக படம் பார்க்க விரும்பும் அனைவருக்கும் பிடித்த படம், பாண்டியராஜன் இயக்கி நடித்த முதல் படமான, ஆண்பாவம். எப்போது தொலைக்காட்சியில் போட்டாலும் ரசிகர்களை நகராமல் பிடித்து வைக்கும் மேஜிக் அந்தப் படத்துக்கு உண்டு. 

ஆண்பாவம் படத்தை ரீமேக் செய்யும் ஆசை உதயநிதிக்கு உள்ளதாம். பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அதனை தெரிவித்துள்ளார். அப்படி ஆண்பாவம் ரீமேக்கானால் பாண்டியராஜன், பாண்டியன், ரேவதி, சீதா வேடங்களில் நடிக்க ஆள்கள் கிடைப்பார்கள். வி.கே.ராமசாமிக்கு யாரைதான் போடுவார்கள்...?


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
உதயநிதிக்கு வில்லனாகும் `அப்பா' நடிகர்
`பாகுபலி'யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்
மீண்டும் புதுப்படத்துக்காக லைகாவுடன் இணைந்த ஏ.ஆர். முருகதாஸ்
ஹன்ஷிகாவுடன் லிப் டு லிப் கிஸ் கொடுக்க வேண்டியது ஆனால் - உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி பட இயக்குனருக்கு ஓமன் நாட்டு மந்திரி பாராட்டு
மஞ்சிமாவுக்கு இதுதான் முதல்முறையாம்- அப்படி என்ன விஷயம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions