மழை வெள்ளத்தால் தள்ளிபோன கெத்து..!

Bookmark and Share

மழை வெள்ளத்தால் தள்ளிபோன கெத்து..!

இயக்குனர் திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தற்போது ரிலீஸ் ஆக உள்ள படம் கெத்து.

இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளார்.

இந்நிலையில், இப்படம் இம்மாதம் 24-ம் தேதி அன்று வெளியாக இருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பரவலாக பெய்து வருவதால், இப்படத்தின் ரிலீஸ் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்து உள்ளனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions