உதயநிதியுடன் புதிய கூட்டணி!

Bookmark and Share

உதயநிதியுடன் புதிய கூட்டணி!

உதயநிதி ஸ்டாலின் குருவி படத்தின் மூலம் படத்தயாரிப்பாளராகி, ஆதவன், ஏழாம் அறிவு உட்பட சில படங்களைத் தயாரித்தார்.

அதன் பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க  தொடங்கினார்.  இதனைத் தொடர்ந்து  கதிர்வேலன் காதல், நண்பேன்டா ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது மான்கராத்தே திருக்குமரன் இயக்கும் கெத்து படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி.  இப்படத்திற்குப் பிறகு  ஜாலி எல்.எல்.பி. ஹிந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார்.  இப்படத்தை  அஹமது இயக்குகிறார்.  

இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார்.  . உதயநிதி இதுவரை தயாரித்த படங்களுக்கு மட்டுமல்ல அவர் ஹீரோவாக நடித்த அனைத்து படங்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைப்பாளர்.

கதிர்வேலன் காதல், நண்பேன்டா  இரண்டு படங்களிலும் பாடல்கள் ஹிட்டாகவில்லை என்பதால் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
காவேரி மருத்துவமனையில் 20 நிமிடங்கள் காத்திருந்த அஜித் - ஏன்? என்ன நடந்தது?
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கருணாநிதி உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தார் அஜித்
கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்
உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions