ஹன்ஷிகாவுடன் லிப் டு லிப் கிஸ் கொடுக்க வேண்டியது ஆனால் - உதயநிதி ஸ்டாலின்

Bookmark and Share

ஹன்ஷிகாவுடன் லிப் டு லிப் கிஸ் கொடுக்க வேண்டியது ஆனால் - உதயநிதி ஸ்டாலின்

நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் மனிதன் படத்துக்கு பிறகு தன்னை ஒரு நல்ல நடிகனாக காட்டவேண்டும் என்று சிரமாத்தை எடுப்பது அவரின் அடுத்த படங்களின் தேர்வுகள் காட்டுகின்றனர்.இது வரை ஹன்ஷிகா , நயன்தாரா, ரெஜினா போன்ற பிரபல நடிகைகளுடன் நடித்தாலும் எப்போதுமே நெருக்கமாக நடிக்கமாட்டார்.

ஆனால் ஒரு பேட்டியில் நடிகை ஹன்சிகாவுடன் மனிதன் படத்தில் லிப் டு லிப் கிஸ் சீன் இருந்தது என்றார், இதை பற்றி அவர் கூறுகையில் " இயக்குனர் அஹ்மத் ஹன்ஷிகாவுக்கு லிப் டு லிப் அடிச்சுடுங்க சார் என்று மனிதன் படப்பிடிப்பில் என்னிடம் கூறினார்.

ஆனால் எதுக்கு சார் கிஸ் சீன் கதைக்கு தேவையே இல்லையே என்று மறுத்துவிட்டேன். ஆனால் ஹன்ஷிகா எதற்குமே ரெடியாக தான் இருந்தார்கள் என்று ஜாலியாக கூறினார்.


Post your comment





Related News
உதயநிதிக்கு வில்லனாகும் `அப்பா' நடிகர்
`பாகுபலி'யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்
மீண்டும் புதுப்படத்துக்காக லைகாவுடன் இணைந்த ஏ.ஆர். முருகதாஸ்
உதயநிதி பட இயக்குனருக்கு ஓமன் நாட்டு மந்திரி பாராட்டு
மஞ்சிமாவுக்கு இதுதான் முதல்முறையாம்- அப்படி என்ன விஷயம்
ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தூங்கா நகரம் இயக்குனர்
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் உதயநிதியா?
தற்போதுள்ள அரசியல் கட்சியை கிண்டலடித்த பிரபல நடிகர்
தமிழகத்தில் ‘ரிமோட் கண்ட்ரோல்’ ஆட்சி நடக்கிறது: உதயநிதி ஸ்டாலின் பேட்டி
முன்னணி நடிகரின் ரசிகர்களை கிண்டல் செய்த உதயநிதி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions