தற்போதுள்ள அரசியல் கட்சியை கிண்டலடித்த பிரபல நடிகர்

Bookmark and Share

தற்போதுள்ள அரசியல் கட்சியை கிண்டலடித்த பிரபல நடிகர்

தமிழ்நாட்டில் அரசியல் சூழல் மிகவும் மோசமாக இருக்கிறது. எப்போது என்ன நடக்கும் என்பதே தெரியவில்லை.

அண்மையில் DMK கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் உதயநிதி ஸ்டாலின், தற்போது உள்ள நிலை பற்றி அனைவருக்கும் தெரியும்.

எதிர்க்கட்சியில் உள்ள 122 எம்.எல்.ஏக்கள் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் தங்களது வீட்டிற்கு கூட போக முடியவில்லை. ஆனால் இங்குள்ள எம்.எல். ஏக்கள் ஒரு பயம் கூட இல்லாமல் இருக்கின்றனர் என்றார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions