முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் உதயநிதியா?

Bookmark and Share

முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் உதயநிதியா?

உதயநிதி மனிதன் வெற்றியால் கொஞ்சம் கவனமாக தான் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அடுத்து இவர் நடிப்பில் சரவணன் இருக்க பயமேன் படம் மே மாதம் திரைக்கு வருகின்றது.

இப்படத்தை தொடர்ந்து இவர் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என எதிர்ப்பார்த்த நிலையில், பிரபு சாலமன் இயக்கத்தில் நடிப்பதாக ஒரு செய்தி உலா வருகின்றது.

பிரபுசாலமன் பாலைவனத்தில் நடப்பது போல் ஒரு கதையை ரெடி செய்ய, அது உதயநிதிக்கும் பிடித்து போய்விட்டதாம்.

இதனால், அவர் சம்மதிக்கபிரபு சாலமன் தற்போது பாலைவனத்தில் லொக்கேஷன் பார்க்க சென்றுவிட்டார் என கூறப்படுகின்றது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions