தளபதி படத்தில் நடிக்கும் உதயநிதி!

Bookmark and Share

தளபதி படத்தில் நடிக்கும் உதயநிதி!

நடிகர் உதயநிதி அடுத்ததாக சிகரம் தொடு புகழ் கௌரவ் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குகிறது.

இதைதொடர்ந்து உதயநிதி தயாரித்து நடிக்கும் படத்தை எழில் இயக்கவுள்ளார். அதன்பிறகு பொன்ராமின் உதவியாளர் தளபதி இயக்கும் ஒரு படத்திலும் உதயநிதி நடிக்கவுள்ளார். இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

 


Post your comment





Related News
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
விஜய்க்கு செய்த மாதிரி எனக்கும் உதவி பண்ணுங்க, பா.ஜ,க-வை சீண்டும் பிரபல நடிகர்.!
இப்படை வெல்லும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
மீண்டும் இணையும் ஓகே ஓகே வெற்றி கூட்டணி!
கடலை போட பொண்ணு தேடி சென்னை வரும் ஹீரோ!
கிருஸ்துமஸில் வெளியாகும் உதயநிதி – ரெஜினா படம்!
உதயநிதி – ரெஜினா பட படப்பிடிப்பு தொடங்கியது!
செப்டம்பரில் தொடங்கும் உதயநிதியின் புதிய படம்!!
உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கும் கேத்தரின் தெரசா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions