மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?

Bookmark and Share

மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் உதயநிதி, இவருடைய மனைவி கிருத்திகா உதயநிதி இயக்குனராக வலம் வருகிறார்.

இந்நிலையில் உதயநிதி அளித்த பேட்டி ஒன்றின் போது ஏன் உங்கள் மனைவியின் இயக்கத்தில் நடிக்கவில்லை என கேட்டனர், அதற்கு உதயநிதி நல்ல கதையாக இருந்தால் நடிப்பேன் என கூறியிருந்தார்.

பின்னர் அந்த பேட்டியின் போது உதயநிதி தன்னுடைய மனைவிக்கு போன் செய்து எனக்கு கதை இருக்கா என கேட்டார், அதற்கு கிருத்திகா இருக்கிறது ஆனால் முன்பு சொன்ன கதை தான் என கூற அப்படினா நான் நடிக்கவே இல்லை என கூறியுள்ளார்.

ஏனென்றால் அந்த கதையின் ஆரம்பத்திலேயே ஹீரோ இறந்து விடுவாராம். இதனால் அந்த கதை வேண்டாம் என உதயநிதி கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
விஜய்க்கு செய்த மாதிரி எனக்கும் உதவி பண்ணுங்க, பா.ஜ,க-வை சீண்டும் பிரபல நடிகர்.!
இப்படை வெல்லும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
மீண்டும் இணையும் ஓகே ஓகே வெற்றி கூட்டணி!
கடலை போட பொண்ணு தேடி சென்னை வரும் ஹீரோ!
கிருஸ்துமஸில் வெளியாகும் உதயநிதி – ரெஜினா படம்!
உதயநிதி – ரெஜினா பட படப்பிடிப்பு தொடங்கியது!
செப்டம்பரில் தொடங்கும் உதயநிதியின் புதிய படம்!!
உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கும் கேத்தரின் தெரசா!
எழில்- உதயநிதி கூட்டணியில் ரெஜினா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions