‘கோ 2’ படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்!

Bookmark and Share

‘கோ 2’ படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்!

சரத் இயக்கத்தில் பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ் நடித்திருக்கும் அரசியல் திரில்லர் திரைப்படம் ‘கோ 2’. எல்ரட் குமார் தயாரித்துள்ள இப்படம் வரும் மே 13-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு மற்றும் சேலம் பகுதிகளின் விநியோக உரிமைகளை நடிகர் மற்றும் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
விஜய்க்கு செய்த மாதிரி எனக்கும் உதவி பண்ணுங்க, பா.ஜ,க-வை சீண்டும் பிரபல நடிகர்.!
இப்படை வெல்லும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
மீண்டும் இணையும் ஓகே ஓகே வெற்றி கூட்டணி!
கடலை போட பொண்ணு தேடி சென்னை வரும் ஹீரோ!
கிருஸ்துமஸில் வெளியாகும் உதயநிதி – ரெஜினா படம்!
உதயநிதி – ரெஜினா பட படப்பிடிப்பு தொடங்கியது!
செப்டம்பரில் தொடங்கும் உதயநிதியின் புதிய படம்!!
உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கும் கேத்தரின் தெரசா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions