லைக்கா தயாரிப்பில் நடிக்கும் உதயநிதி!

Bookmark and Share

லைக்கா தயாரிப்பில் நடிக்கும் உதயநிதி!

வெண்ணிலா கபடி குழு, ஜீவா படங்களை தொடர்ந்து சுசீந்திரன் – விஷ்ணு விஷால் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்தனர். இப்படத்தில் விஷ்ணுவுடன் உதயநிதி ஸ்டாலினும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இதில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும் விஷ்ணுவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷும் நடித்து வந்தார்கள். கால்ஷீட் பிரச்சனை காரணமாக இதன் படப்பிடிப்பு தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் டிசம்பரில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்த இடைவெளியில் சிகரம் தொடு புகழ் கௌரவ் இயக்கும் படத்தில் உதயநிதி ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குகிறது.

 


Post your comment





Related News
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
விஜய்க்கு செய்த மாதிரி எனக்கும் உதவி பண்ணுங்க, பா.ஜ,க-வை சீண்டும் பிரபல நடிகர்.!
இப்படை வெல்லும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
மீண்டும் இணையும் ஓகே ஓகே வெற்றி கூட்டணி!
கடலை போட பொண்ணு தேடி சென்னை வரும் ஹீரோ!
கிருஸ்துமஸில் வெளியாகும் உதயநிதி – ரெஜினா படம்!
உதயநிதி – ரெஜினா பட படப்பிடிப்பு தொடங்கியது!
செப்டம்பரில் தொடங்கும் உதயநிதியின் புதிய படம்!!
உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கும் கேத்தரின் தெரசா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions