உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கும் கேத்தரின் தெரசா!

Bookmark and Share

உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கும் கேத்தரின் தெரசா!

நடிகர் உதயநிதி அடுத்ததாக சிகரம் தொடு புகழ் கௌரவ் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குகிறது.

இதைதொடர்ந்து உதயநிதி தயாரித்து நடிக்கும் படத்தை எழில் இயக்கவுள்ளார். அதன்பிறகு பொன்ராமின் உதவியாளர் தளபதி இயக்கும் ஒரு படத்திலும் உதயநிதி நடிக்கவுள்ளார்.

இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கிராமத்து படமான இதில், உதயநிதிக்கு ஜோடியாக கேத்தரின் தெரசா நடிப்பார் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions