கிருஸ்துமஸில் வெளியாகும் உதயநிதி – ரெஜினா படம்!

Bookmark and Share

கிருஸ்துமஸில் வெளியாகும் உதயநிதி – ரெஜினா படம்!

நடிகர் உதயநிதி அடுத்ததாக மூன்று படங்களில் தொடர்ச்சியாக நடிக்கவுள்ளார். இதில் எழில் இயக்கும் படமும் ஒன்று. இப்படத்தை இவரே தயாரிக்கவும் உள்ளார். இதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படம் வரும் கிருஸ்துமஸில் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தில் சூரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் காமெடியனாக நடிக்கவுள்ளார். மேலும் ரெஜினா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் இதில் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions