குளச்சலில் உள்குத்து ஷீட்டிங்!

Bookmark and Share

குளச்சலில் உள்குத்து ஷீட்டிங்!

இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் உள்குத்து என்ற படம் தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு குமரி மாவட்டத்தின் இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் படமாகி வருகிறது.  இன்று காலை குளச்சல் கடற்கரையில் நடிகர் தினேஷ் நடித்த சண்டைக்காட்சிகள் படமானது.

தினேஷ் குளச்சல் கடற்கரையில் கடல் பாலத்தின் அருகே நடந்து வருவது போலவும், அப்போது சிலர் ஓடிவந்து அவரை தாக்க முயல்வதும் அவர்களை தினேஷ் அடித்து உதைப்பது போன்ற காட்சிகள் படமானது.  

இதில் நடிகர் தினேஷ் ஜோடியாக நந்திதா இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.


Post your comment





Related News
வாழ்க்கை எனக்கு நிறைய விஷயங்களை கற்று தந்துள்ளது – "உள்குத்து" நடிகர் தினேஷ்
தினேஷ் - நந்திதா இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் 'உள்குத்து' ரிலீஸ் அறிவிப்பு
பொங்கல் அன்று ரசிகர்களை மகிழ்விக்க வரும் 'உள்குத்து'
உள்குத்து அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடக்கம்
திருடன் போலீஸ் டீமின் அடுத்த படைப்பு உள்குத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions