அந்த ஒரு கேள்வியால் உடைந்து போனேன்! கலங்கும் பிரபல நடிகை

Bookmark and Share

அந்த ஒரு கேள்வியால் உடைந்து போனேன்! கலங்கும் பிரபல நடிகை

அன்பே சிவம், மரியான், தூங்காவனம் போன்ற முக்கிய படங்களில் நடித்தவர் நடிகை உமா ரியாஸ். இவர் மருமகள், முகூர்த்தம், வம்சம் என சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இவர் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் இப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்குகிறேன். இவங்க பிசியா இருப்பாங்க, இவங்க ஒத்துவரமாட்டாங்கனு இயக்குனர்களே ஒதுக்கி வைக்கிறார்கள்.

வாய்ப்பு கொடுத்தால் தானே திறமை காட்ட முடியும். என் கணவருக்கும் இதே பிரச்சனை தான். ஒரு நண்பர் என்னிடம் நீ ஏன் இப்போதெல்லாம் எதிலும் நடிப்பது இல்லை என கேட்டார்.

அந்த ஒரு கேள்வி என்னை மிகவும் வருத்தப்படவைத்தது என்று சொல்லும் உமா, சிறுவயதில் அப்பாவை இழந்த நான் அம்மா கொடுத்த தைரியத்தால் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்கிறார்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும், நடுவராகவும் இருந்துள்ளார் ரியாஸ். மேலும் ஜோடி நிகழ்ச்சியிலும் நடனமாடியுள்ளார்.


Post your comment





Related News
ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து அப்படி ஒரு வார்த்தை வருது கஷ்டம்- விஜய்யை புகழ்ந்த அட்லீ
மாதவனுக்காக ஷாருக்கான் செய்த உதவி
எட்டியது மைல் கல், முதல் இந்தியப்படம் தங்கல் தான்- பிரமாண்ட சாதனை
ரூ 2000 கோடியை தொட தங்கலுக்கு இன்னும் இத்தனை கோடிகளே தேவை!
அனைத்து சாதனைகளையும் முறியடித்த சர்வைவா- அஜித் ரசிகர்கள் செய்த சாதனை
விவேகம் படத்தில் தன்னுடைய ரோல், அஜித் எப்படிப்பட்டவர்? சொல்கிறார் காஜல் அகர்வால்
விவேகம் சர்வைவா பாடல் எப்படி இருக்கு? பிரபலங்களின் கருத்து
இத்தனை திரையரங்குகளில் வெளிவரவுள்ளதா விவேகம்- அஜித் படைக்கவிருக்கும் சாதனை
விஜய் 61வது படம் இந்த இரண்டு படங்களை போல் இருக்குமாம்
விவேகம் டைட்டிலுக்கு இதுவும் ஒரு காரணமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions