உப்பு கருவாடு படப்பிடிப்பு நிறைவடைந்தது

Bookmark and Share

உப்பு கருவாடு படப்பிடிப்பு நிறைவடைந்தது

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில், தயாராகி வரும் உப்பு கருவாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

பர்ஸ்ட் காபி பிக்சர்ஸ் மற்றும் நைட் ஷோ சினிமா தயாரிப்பில், கருணாகரன், நந்திதா ஆகியோர் நடித்துள்ளார்கள். பொழுதுபோக்கு திரைப்படமாய் வளர்ந்து வரும் இப்படம் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் ஒரு படமாய் மாறியுள்ளது.

மொழி, அபியும் நானும், பயணம் போன்ற சிறந்த படங்களை தந்து வரும் இயக்குனர் ராதா மோகன், மீண்டும் ஒரு அழகிய படத்தை எடுத்துள்ளார். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரது திறமையான உழைப்பு படத்தை குறித்த காலத்தில் முடிக்க உதவியுள்ளனர்.

உப்பு கருவாடு குழுவினருக்கு எனது நன்றிகள். படத்தின் இறுதிகட்ட வேலைகள் மிக வேகமாய் நடந்து வருகிறது. விரைவில் ரசிகர்கள் சுவைக்க தயாராகிறது உப்பு கருவாடு என மகிழ்ச்சியுடன் கூறினார் படத்தின் தயாரிப்பாளர் ராம்ஜி நரசிம்மன்.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சமந்தா நடிக்க தடையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions