விரைவில் உப்பு கருவாடு பாடல்கள் !

Bookmark and Share

விரைவில் உப்பு கருவாடு பாடல்கள் !

பொதுவாக இயக்குனர்  ராதா மோகனின் படங்களில் எப்பொழுதுமே இசைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும். இவரது இயக்கத்தில் தற்போது வெளிவர தயாராக இருக்கும் உப்பு கருவாடு படத்தின் பாடல்களும் வெகுவாக எல்லோரையும் கவரும் எனக் கூறப்படுகிறது.

சமீபத்தில் ஜோதிகா வெளியிட்ட  இந்தப் படத்தின் டீசர் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக இப்பொழுது பட நிறுவனத்தினர் படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் நடத்த உள்ளனர். 

கருணாகரன், நந்திதா ஆகியோருடன் எம் எஸ் பாஸ்கர்,மயில் சாமி, குமாரவேல்,சாம்ஸ்,நாராயணன், புது முகம் ரக்ஷிதா, சரவணன் மற்றும் டாடி என்னக்கு ஒரு  டவுட் செந்தில் நடிக்கும் இந்தப்  படத்திற்கு ஒளிப்பதிவு  மகேஷ் முத்துசாமி , மதன் கார்க்கியின் பாடல்களுக்கு பிரபல கிட்டார்  கலைஞர் ஸ்டீவ்  வாட்ஸ் இசை அமைத்துள்ள இந்தப் படத்தின் இசை உரிமையை SONY நிறுவனத்தார் பெற்று உள்ளனர்.


Post your comment





Related News
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆன கருப்பு ராஜா வெள்ளை ராஜா
கஞ்சா கருப்பை மேடையிலே திட்டிய இயக்குனர் பாலா - ஏன்?
விஷாலுக்கு அடித்த அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா
பொதுமேடையில் விஷால் வைத்த கோரிக்கை- கேட்பார்களா?
கஞ்சா கருப்பு மீது பெண் இயக்குனர் புகார்!
கபாலி டீசர் செய்த அசைக்கமுடியாத சாதனை!
கபாலியுடன் இணைந்த பிரபல கார்பரேட் நிறுவனங்கள்!
அ.தி.மு.க. சார்பில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிட தயார்: கஞ்சா கருப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions