நாளை முதல் உலகெங்கும் உப்புக் கருவாடு!

Bookmark and Share

நாளை முதல் உலகெங்கும் உப்புக் கருவாடு!

நாளை 27 ஆம் தேதி உலகெங்கும் வெளி வர இருக்கும் 'உப்புக் கருவாடு' ரசிகர்கள் இடையே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை எகிற வைத்து இருக்கிறது. இயக்குனர் ராதா  மோகனின் படங்கள் என்றாலே குடும்பத்தோடு படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

குடும்பத்தோடு  வந்துக் கண்டுக் களிக்க  ஒரு நகைசுவைக் கலந்த ஆபாசம் இல்லாத , வன்முறை இல்லாத படமாக உப்பு கருவாடு இருக்கும் என எதிர்ப்பார்க்க படுகிறது. அதிகரித்து வரும் திரை அரங்குகளின் எண்ணிக்கை இதை உறுதிபடுத்துகிறது.

இந்த படத்தில் பிரதான வேடத்தில் நடித்து இருக்கும் கருணாகரன், நந்திதா ஆகிய இருவருமே பெரும் பாலும் வெற்றி படங்களில் நடித்தவர்கள் தான். படம் வெற்றி பெற இதுவும் ஒருக் காரணமாக இருக்கும் என எதிர்ப்பார்க்க படுகிறது.எம் எஸ் பாஸ்கர்,மயில் சாமி,ஷாம்,குமரேசன், டவுட் செந்தில், என்றுக் குவிந்து இருக்கும் நகைசுவை நட்சத்திர பட்டாளம் படத்தின் வெற்றியை உறுதிபடுத்துகிறது.

'உப்பு கருவாடு' நிச்சயமாக  எனது முந்தைய படங்களில் இருந்து நிச்சயம் வித்தியாசமாக தான் இருக்கும். முழுக்க முழுக்க நகைசுவை கலந்த ஜனரஞ்சகமான படம் இயக்குவது எனக்கு வித்தியாசமான அனுபவம்' என்றுக் கூறினார் இயக்குனர் ராதா  மோகன். 


Post your comment





Related News
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆன கருப்பு ராஜா வெள்ளை ராஜா
கஞ்சா கருப்பை மேடையிலே திட்டிய இயக்குனர் பாலா - ஏன்?
விஷாலுக்கு அடித்த அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா
பொதுமேடையில் விஷால் வைத்த கோரிக்கை- கேட்பார்களா?
கஞ்சா கருப்பு மீது பெண் இயக்குனர் புகார்!
கபாலி டீசர் செய்த அசைக்கமுடியாத சாதனை!
கபாலியுடன் இணைந்த பிரபல கார்பரேட் நிறுவனங்கள்!
அ.தி.மு.க. சார்பில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிட தயார்: கஞ்சா கருப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions